தமிழக செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி - இளைஞர் கைது

பட்டதாரி இளைஞரான கோபி பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மேசடி செய்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக கோபி என்பவர் மீது திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி சினேகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவிடம் புகார் அளித்தார்.

இது குறித்து மேற்கெள்ளப்பட்ட விசாரணையில், பட்டதாரி இளைஞரான கேபி இதுபோன்று பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து பேலீசார் விசாரித்து வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை