தமிழக செய்திகள்

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது..!

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் 2023-24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணை இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடுகிறார். இந்த ஆண்டு 1.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை