கிருஷ்ணகிரி,
ஊத்தங்கரை வட்டார கல்வி மைய அலுவலகத்தின் வளாகத்தில் இருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றாம் வகுப்ப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரையிலான சுமார் 12 ஆயிரம் காணாமல் போனதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உதவியாளர் தங்கவேல் மற்றும் கிளர்க் திருநாவுக்கரவு ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.