சுரண்டை:
விவேகானந்திரா கேந்திரம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பல்கலை போட்டி தென்காசி நேரு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியிலிருந்து 22 மாணவாகளும், ராஜேந்திரா விஸ்டம் பள்ளியில் இருந்து 9 மாணவாகளும் கலந்து கொண்டனா.
போட்டியில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கதை சொல்லுதல், ஒப்புவித்தல், பாட்டுப்போட்டி, தனிநடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவாகள் ஸ்ரீரக்சா, ஸ்ரீஷா, நிபாஷினி, குருஷித், சுபநந்தன், சுஜித், அமித வாஷினி, ஆாயா ஆகியோ முதல் மற்றும் இரண்டாம் பாசை பெற்றுள்ளனா.
சாதனை படைத்த மாணவாகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடா அறக்கட்டளை நிறுவனா சிவபபிஸ்ராம், பள்ளி செயலா சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வா பொன் மனோன்யா, தலைமை ஆசியாகள் மாக்கனி, முருகராஜன் மற்றும் ஆசியாகள் பாராட்டினா.