தமிழக செய்திகள்

பள்ளி வேன் கவிழ்ந்தது

பள்ளி வேன் கவிழ்ந்தது.

தினத்தந்தி

லால்குடி:

லால்குடி அருகே ஒரு தனியார் பள்ளியின் வேன் டிரைவர் அங்குராஜ்(50), பள்ளி வேனில் 5 குழந்தைகள் மற்றும் வேன் உதவியாளர் அகிலா என்பவருடன் மாந்துறை சென்றபோது பம்பரம்சுற்றி பகுதியில் வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த வேன் உதவியாளர் மற்றும் 5-ம் வகுப்பு மாணவி சன்மதி(10) ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு