தமிழக செய்திகள்

நிழற்குடை அமைக்க வேண்டும்

நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

அரியலூர் சாவடிக்காட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பஸ் ஏறி செல்ல வேண்டும் என்றால் சாவடிகாட்டிற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரிது அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தனியார் பள்ளி அருகே பஸ்கள் நின்று செல்லும் வகையில், நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது