கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

இறைச்சி கடைகள் மூடலா? - சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சி கடைகள் மூடப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சி கடைகள் மூடப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வெரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும். அதேபோல் இந்தாண்டும் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சி கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சியின் மற்ற பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு