தமிழக செய்திகள்

தர்மபுரி அங்காடியில்ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்துக்குபட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி அங்காடியில் ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பட்டன.

தினத்தந்தி

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 3,307 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. நேற்று 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.565- க்கும், குறைந்தபட்சமாக ரூ.248 -க்கும், சராசரியாக ரூ.435.82-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.14 லட்சத்து 41 ஆயிரத்து 244 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து