தமிழக செய்திகள்

ரூ.6 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி அங்காடியில் ரூ.6 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

தினத்தந்தி

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்தது. மொத்தம் 1,539 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.488-க்கும், குறைந்தபட்சமாக ரூ.292-க்கும், சராசரியாக ரூ.396.01-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 9 ஆயிரத்து 835-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு