தஞ்சை
தஞ்சை முகமது பந்தர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது காசிம் என்பவருக்கு கொரியர் மூலம் பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலை திறந்து பார்த்த போது உள்ளே மண்டையோடு இருந்ததால் அதிர்ச்சி நடைந்து போலீசில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.