தமிழக செய்திகள்

விக்கிரமசிங்கபுரத்தில் நல்ல பாம்பு பிடிபட்டது

விக்கிரமசிங்கபுரத்தில் வீட்டுக்கு அருகில் கிடந்த நல்ல பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.

தினத்தந்தி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அல்போன்ஸ். இவர் தனது வீட்டின் அருகே நல்லபாம்பு கிடந்ததை பார்த்து பாபநாசம் வனச்சரகர் சத்தியவேலுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று நல்லபாம்பை பிடித்து பாபநாசம் வனப்பகுதியில் விட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து