தமிழக செய்திகள்

தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்பு பேருந்துகள்; அமைச்சர் விஜயபாஸ்கர்

தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 5 இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு, தாம்பரம் சானடோரியம், கே.கே. நகர், பூந்தமல்லியில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நாள் ஒன்றுக்கு 4,820 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும். வழக்கம்போல் இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்