தமிழக செய்திகள்

ஏலகிரி மலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ஏலகிரி மலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

ஜோலார்பேட்டை

ஏலகிரி மலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

ஏலகிரிமலை ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல், அந்தியோதிய கணக்கெடுப்பு ஆகியன குறித்த விவரங்கள் பெற்று அறிக்கை தாக்கல் உள்ளிட்ட விவாதங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கிராம சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து