தமிழக செய்திகள்

பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தினத்தந்தி

இறைத்தூதர் முகமது நபியின் பிறந்தநாள் மிலாது நபி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மிலாது நபி திருநாளையொட்டி வேலாயுதம்பாளையம் ஜன்னத்துல் பீர் தென்ஸ் பள்ளி வாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தாழுகையில் ஈடுபட்டனர். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல் புகழூர் மதர்ஸா, டி.என்.பி.எல். குடியிருப்பு, கட்டிப்பாளையம், தோட்டக்குறிச்சி ஆகிய பள்ளி வாசல்களில் மிலாது நபியையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை