ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி வசந்த உற்சவ விழாவில் ஆண்டாள் ரங்க மன்னார் மலர் ஆடை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.