தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதன் மூலம் நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #ThamilizhaiSoundarajan
தினத்தந்தி
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பா.ஜ.க.வின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது என கூறினார்.