மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடந்தது. இதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளை படத்தில் காணலாம்.