தமிழக செய்திகள்

ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - நிர்மலா சீதாராமன்

ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-''நிதிநிலை தொடர்பாக மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துக்களை கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். ஆட்டோமொபைல் துறை பின்னடைவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு நிர்வாக வசதிக்காக பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து