தமிழக செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு

பிளஸ்-2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி வர்ஷாவுக்கு ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் சென் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில், அச்சரப்பாக்கம் அடுத்த வெங்கடேசப்புரத்தை சேர்ந்த பா.ம.க பிரமுகர் லைன் முருகன் மகள் வர்ஷா பிளஸ்-2 பொது தேர்வில் 585 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளா. பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி வர்ஷாவுக்கு தலைமை ஆசிரியர், பள்ளியின் தாளாளர், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்