தமிழக செய்திகள்

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி

ஓசூர்:

சூளகிரி தாலுகா சாமனப்பள்ளி அருகே உள்ள சீபம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் கடந்த 29-ந் தேதி ஓசூர் அருகே காரப்பள்ளியில் உள்ள வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்