தமிழக செய்திகள்

பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேசுவரர்

பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேசுவரர்

தினத்தந்தி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்து வரும் ஆவணி மூல திருவிழாவில் சிவபெருமானின் திருவிளையாடல்களை பக்தர்களுக்கு விளக்கும் சிறப்பு அலங்காரங்கள் நாள்தோறும் நடந்து வருகின்றன.. இதில் முக்கிய நிகழ்ச்சியாக சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை விளக்கும் லீலை அலங்காரம் நேற்று வைகை ஆற்றங்கரையில் உள்ள புட்டுத்தோப்பில் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து சென்று தங்க மண்வெட்டிய தோளிலும், தங்கக்கூடையை தலையிலும் சுமந்து பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரரின் கண்கொள்ளா காட்சி. மேலும் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடை எழுந்தருளினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்