பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
தினத்தந்தி
கோடை விடுமுறையையொட்டி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று கொடுக்கப்பட்டதை படத்தில் காணலாம்.