தமிழக செய்திகள்

பொறுப்பேற்பு

முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்று கொண்டார்.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த அறிவழகன் விழுப்புரத்திற்கும், புதுக்கோட்டை மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் பெரம்பலூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மணிவண்ணன் நேற்று காலை தனது அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்று கொண்டா. முன்னதாக அவர் கலெக்டர் கற்பகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பள்ளிக்கல்வித்துறையினர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?