2026 தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி களம் கண்டது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 233 (எடப்பாடி நீங்கலாக) தொகுதிகளிலும், சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இதில், கூட்டணி வாரியாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்ட தொகுதிகளும், அதில் வெற்றி பெற்ற இடங்களின் விவரமும் வருமாறு:-
தனித்து போட்டி
தமிழக வெற்றிக் கழகம் (விசில்) - 233 - 108-ல் வெற்றி
திமுக கூட்டணி - 73-ல் வெற்றி
திமுக (உதயசூரியன்) - 164 - 54
காங்கிரஸ் (கை) - 28 - 5
தே.மு.தி.க. (முரசு) - 10 - 1
விடுதலை சிறுத்தைகள் கட்சி (பானை) - 8 - 2
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (கதிர் அரிவாள்) - 5 - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (அரிவாள் சுத்தியல்) - 5 - 2
ம.தி.மு.க. (உதயசூரியன்) - 4 - 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஏணி) - 2 - 2
மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன்) - 2 - 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்) - 2 - 1
மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்) - 1 - 1
எஸ்.டி.பி.ஐ. (உதயசூரியன்) - 1 - 0
முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்) - 1 - 0
தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்) - 1 - 0
அதிமுக கூட்டணி - 53-ல் வெற்றி
அதிமுக (இரட்டை இலை) - 165 - 47
பாஜக (தாமரை) - 27 - 1
பாமக (மாம்பழம்) - 18 - 4
அமமுக (குக்கர்) - 11 - 1
தமாகா (தாமரை) - 5 - 0
புதிய நீதிக்கட்சி (இரட்டை இலை) - 1 - 0
இந்திய ஜனநாயக கட்சி (இரட்டை இலை) - 2 - 0
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தாமரை) - 1 - 0
புரட்சி பாரதம் (இரட்டை இலை) - 1 - 0
சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் (இரட்டை இலை) - 1 - 0
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் (இரட்டை இலை) - 1 - 0
தனித்து போட்டி
நாம் தமிழர் கட்சி (விவசாயி) - 234 - 0