தமிழக செய்திகள்

இந்தியாவிலே அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலம் தமிழகம் - மா.சுப்பிரமணியன் பேச்சு

தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

தினத்தந்தி

நாமக்கல்,

இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது ;

தமிழகத்தில் 70 மருத்துவ கல்லூரி உள்ளதாகவும்,மேலும் 6 மருத்துவ கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .ஆண்டொண்டிற்கு 10 ஆயிரத்து 450 மாணவர்கள் மறுத்த்துவராகின்றனர் என்று அவர் கூறினார் ,

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை