தமிழக செய்திகள்

'தமிழ்நாடு பாதுகாப்பான, அமைதியான மாநிலம்' - குஜராத் மந்திரி ருஷிகேஷ் பாய் பட்டேல் புகழாரம்

தமிழ்நாடு அனைத்து மொழி பேசும் மக்களும் வாழ பாதுகாப்பான, அமைதியான மாநிலம் என குஜராத் மந்திரி ருஷிகேஷ் பாய் பட்டேல் தெரிவித்தார்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மந்திரி ருஷிகேஷ் பாய் பட்டேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து மொழி பேசும் மக்களும் வாழ பாதுகாப்பான, அமைதியான மாநிலம் எனவும், இங்குள்ளவர்கள் நட்பை பேணுவதிலும், வரவேற்பு அளிப்பதிலும் சிறந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்