தமிழக செய்திகள்

வணிகம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

தமிழ்நாட்டில் வணிகம் செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்

தினத்தந்தி

துபாய்,

துபாய் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் வணிகம் செய்ய வருமாறு அன்புடன் அழைக்கிறேன். தமிழ்நாடு - துபாய் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உலகளவில் பொருளாதார மேம்பாட்டு மையமாக தமிழ்நாட்டை மேம்படுத்துவதே குறிக்கோள். தமிழ்நாட்டில் உலகத்தரத்தில் உள்கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்