தமிழக செய்திகள்

தேசிய கராத்தே போட்டி: 24 பதக்கங்களை வென்ற தமிழக அணி

பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் 24 பதக்கங்களை வென்ற தமிழக அணி சாதனை படைத்துள்ளாது.

தினத்தந்தி

திருச்சி:

தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப்பில் 3 நாட்கள் நடந்தது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டிலிருந்து கராத்தே மாஸ்டர் ராஜசேகர் தலைமையில் 11 வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். தமிழக வீரர்கள் கட்டா, குமித்தே, டிம்கட்டா பிரிவுகளில் விளையாடினர்.

போட்டிகளின் முடிவில் தமிழக அணி 11 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை தட்டிச் சென்றனர். இந்நிலையில் பதக்கம் வென்று திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு