தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

தினத்தந்தி

தமிழகத்தில் 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 1ம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்