தமிழக செய்திகள்

திருச்செங்கோட்டில்ரூ.1¼ கோடிக்கு மஞ்சள் ஏலம்

தினத்தந்தி

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,661 முதல் ரூ.7,661 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.5,759 முதல் ரூ.6,444 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.10,022 முதல் ரூ.11,885 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 3,000 மூட்டை மஞ்சள் ரூ.1 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்