சென்னிமலை,
ஈரேடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 31ந்தேதி கெடியேற்றத்துடன் தெடங்கியது. இந்நிலையில், இன்று அதிகாலையில் வள்ளி மற்றும் தெய்வானை சமேத ஸ்ரீமுத்துக்குமார சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதன்பின்னர் தேரேட்டம் நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள் உள்பட வெளிமாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். அரோகரா என கோஷம் எழுப்பியபடியே சாமி தரிசனம் செய்தனர்.