தமிழக செய்திகள்

தலைக்காட்டுபுரம் தொடக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுமான பணியை எம்.எல்.ஏ ஆய்வு

தலைக்காட்டுபுரம் தொடக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுமான பணியை மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள தலைக்காட்டுபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-2023- ஆம் ஆண்டு ரூ.28.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரிவாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார் ஆய்வின் போது விளாத்திகுளம் தி.மு.க .மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்