தமிழக செய்திகள்

“அ.ம.மு.க. பற்றி பேசினால் அடிப்பேன்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

“அ.ம.மு.க. பற்றி பேசினால் அடிப்பேன்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வந்திருந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்தநிலையில் அ.ம.மு.க. பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, உடனே அமைச்சர், அ.ம.மு.க. பற்றி பேச வேண்டாம் என்று கூறியதோடு, சப்புன்னு அடிக்க போறேன் பாரு, என கூறினார். இதனால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது