தமிழக செய்திகள்

ஜூன் 10-ல் தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல்

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார் .

சென்னை ,

தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார் .

மேலும் உட்கட்சி தேர்தலில் தலைவர் பதவியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்