திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை புரிந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கலெக்டர் முருகேஷ் புத்தகம் வழங்கி வரவேற்ற போது எடுத்த படம்.. அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்ளார்.