தமிழக செய்திகள்

கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்த சிறுமிகள் - பதில் சொல்ல முடியாமல் திணறிய விஸ்வநாதன் ஆனந்த்...!

சிறுமிகள் எழுப்பிய கேள்விக்கு விஸ்வநாதன் ஆனந்த் பதில் சொல்ல முடியாமல் திணறியது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

செஸ் போட்டி குறித்து 8 வயது சிறுமிகள் எழுப்பிய கேள்விக்கு விஸ்வநாதன் ஆனந்த் பதில் சொல்ல முடியாமல் திணறியது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இரட்டை சிறுமிகள் எழுப்பிய அந்தக் கேள்விக்கு " நோ ஐடியா " என அவர் பதிலளித்துள்ளார். 5 முறை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு சிறுமிகள் செக்மேட் வைத்து விட்டனர் என்றும் பலரும் அந்த வீடியோவை ரசித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை