தமிழக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களை அலறவிட்ட சம்பவம்...சென்னை பெருங்குடியில் அதிர்ச்சி - திக் திக் வீடியோ

சென்னை பெருங்குடியில் குடிநீர் சேமிப்பு தொட்டி குழாய் உடைந்ததால், அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது.

தினத்தந்தி

பெருங்குடி,

சென்னை பெருங்குடியில் குடிநீர் சேமிப்பு தொட்டி குழாய் உடைந்ததால், அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்தது.

மழைநீர் வடிகால் பணியின்போது, அருகிலுள்ள குழாயின் மீது பொருட்கள் பட்டு உடைந்ததால் நீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் இருந்த மின்கம்பம், தண்ணீரின் தாக்கத்தினால் சாய்ந்து கிடந்தது.

இதனால் 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் சேதமடைந்துள்ள நிலையில், போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்