தமிழக செய்திகள்

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு