தமிழக செய்திகள்

இரும்பு உருளைகளை திருடியவர் கைது

இரும்பு உருளைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

முசிறி:

முசிறியை அடுத்த சேருகுடியை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 50). இவர் தனது வீட்டிற்கு அருகில் 4 ஆண்டாக பூட்டிக்கிடந்த சிமெண்டு செங்கல் செய்யும் கிரஷரில் டிரைவராகவும், காவலாளியாகவும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சூரம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சண்முகராஜ் (37), 5 இரும்பு உருளகளை திருடியதாக தெரிகிறது. அவரை தியாகராஜனும், அவரது மனைவியும் பிடித்தனர். இது குறித்து தியாகராஜன் முசிறி போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து, சண்முகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு