தமிழக செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.28,776க்கு விற்பனை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.28,776க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து கடந்த 4ந்தேதி சவரன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது. இதனால் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.30,120க்கு அன்று விற்பனையானது. 40 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,640 அதிகரித்து இருந்தது.

இதன்பின்பு அன்று மாலையில் விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 928க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு இன்று ரூ.45 குறைந்து உள்ளது. இதனால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.28,776க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்