தமிழக செய்திகள்

மலைப்பாம்பு பிடிபட்டது

மலைப்பாம்பு பிடிபட்டது

முக்கூடல்:

அனந்தநாடார்பட்டி ஆலங்குளம் மெயின்ரோட்டில் தனியார் பள்ளி அருகில் 12 அடி நீள மலைப்பாம்பு இருந்தது. இதை பார்த்து பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி அம்பை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் காட்டிற்குள் விடுவதற்காக கொண்டு சென்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...