தமிழக செய்திகள்

மலைப்பாம்பு பிடிபட்டது

பாப்பாக்குடி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

முக்கூடல்:

பாப்பாக்குடி அருகே செங்குளம் வாய்க்கால் பகுதியில் இடைகாலை சேர்ந்த சுடலைமணி என்பவர் நேற்று மீன் பிடிப்பதற்காக வலை விரித்தார். அந்த வலையில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கியது. இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வேட்டை தடுப்பு காவலரிடம் மலைப்பாம்பை ஒப்படைத்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...