தமிழக செய்திகள்

‘தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் தம்பிதுரை பேட்டி

காவிரி நீர் விவகாரத்தில் ‘தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரியில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை எந்த காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி பேசுகிறோம். காவிரி நீரை பெறுவதற்காக ஜெயலலிதா போராடினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை