தமிழக செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் - மு.க.ஸ்டாலின்

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என தி.மு..க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் அண்ணா நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தால் நாடே பற்றி எரிகிறது. அமைதி நிலவ சட்டம் கொண்டுவருவார்கள்; ஆனால் கலவரம் உண்டாவதற்காக சட்டம் கொண்டு வந்துள்ளனர். வரும் 23ம் தேதி நடக்கும் பேரணியுடன் போராட்டம் முடிவு பெறாது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு