தமிழக செய்திகள்

புதுக்கடை அருகேகோவிலில் குத்துவிளக்குகள் திருட்டு

புதுக்கடை அருகேகோவிலில் குத்துவிளக்குகள் திருடப்பட்டது.

தினத்தந்தி

புதுக்கடை:

புதுக்கடை அருகே கைசூண்டி பகுதியில் மாடன் சாமி கோவில் உள்ளது. இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் இரவு கோவிலில் யாரோ மர்ம நபர் நுழைந்து, அங்கு இருந்த 5 குத்துவிளக்குகளை திருடி சென்று விட்டார். அவற்றின் மதிப்பு ரூ.16 ஆயிரத்து 500 ஆகும். இதுபற்றி கோவில் தலைவர் சந்திரகுமார் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விளக்குகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்