தமிழக செய்திகள்

தூத்துக்குடி: நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா....!

தூத்துக்குடி அருகே முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

தினத்தந்தி

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு நீர், மோர், தர்பூசணி பழங்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அவர் குற்றம் சாட்டினர். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தொண்டர்கள் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்