தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்தார்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 17.9.2025 அன்று திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்த சங்கரநைனார் மகன் மணிகண்டன் (வயது 37) என்பவர் கஞ்சா விற்பனை செய்தார். இது தொடர்பான வழக்கில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று ஆத்தூர் காவல் நிலைய போலீசார் மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்