தமிழக செய்திகள்

எங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் வருமான வரித்துறை சோதனை மூலம் மிரட்டி பார்க்கிறார்கள்

எங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள், வருமான வரித்துறை சோதனை மூலம் மிரட்டி பார்க்கிறார்கள் என தினகரன் தரப்பு வழக்கறிஞர் காசிநாதபாரதி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று 160க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், எங்களைஅரசியல்ரீதியாகஎதிர்கொள்ளமுடியாதவர்கள், வருமானவரித்துறைசோதனைமூலம்மிரட்டிபார்க்கிறார்கள்எனதினகரன்தரப்புவழக்கறிஞர்காசிநாதபாரதி தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதாவின்தனிபிரிவாகவருமானவரித்துறைசெயல்படுகிறது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்