தமிழக செய்திகள்

அரசை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள்; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அரசை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசியுள்ளார்.

தினத்தந்தி

பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, இந்த அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் ஆத்மா இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது. தொண்டர்கள் விசுவாசத்துடனும், தியாகத்துடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது