தமிழக செய்திகள்

திருப்பத்தூர்: மேம்பாலப் பணியில் சாரம் சரிந்து விபத்து- 3 பேர் படுகாயங்களுடன் மீட்பு

ஆம்பூர் அருகே மேம்பாலம் கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

ஆம்பூர் பேருந்து நிலையம் முன்பாக சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் கட்டுமான சாரம் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாரம் சரிந்ததில், புலம்பெயர் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சாரம் சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை